கரோனா வைரஸ்
ஹாய் டியர் ஃப்ரெண்ட்ஸ் உங்களுடன் சில உண்மை சம்பவங்களை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி ". பணத்தைத் தேடி ஓடுகிறோம் வாழ்க்கையை தேடி ஓடுகிறோம் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று ஓடுகிறோம் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள ஏனோ தயங்குகிறோம். நாம் நன்றாக இருந்தால் தான் ,நம்மால் நன்றாக உழைக்க முடியும் .நாம் நன்றாக உழைத்தால் தான், நம் குடும்பத்தை காப்பாற்ற முடியும் .எங்கெங்கோ அலைந்து திரிந்து, பல்வகையான செய்திகளை கேட்டு, மனம் கசந்து கேள்விக்குறியோடு நின்றுகொண்டிருக்கும், நம் அனைவருக்கும் ஒரு அரிய செய்தி !முக்கியமான செய்தி இதோ உங்களுக்காக!
2001- Anthrax is going to kill us
2002- West Nile Virus is going to kill us
2003- SARS is going to kill us
2005- Bird Flu is going to kill us
2006- Ecoli is going to kill us
2008- Financial Collapse is going to kill us
2009- Swine Flu is going to kill us
2012- The Mayan calendar predicts the world ending
2013- North Korea is going to cause WW III
2014- Ebola Virus is going to kill us
2015- ISIS is going to kill us
2016- Zika Virus is going to kill us
😢
2018- Nipah Virus going to kill us.
😱
2020- Corona Virus is going to kill us
😰
The truth is FEAR is killing you....
Turn off the TV, stop watching the Indian News channel and be assured, nothing will kill you. 😀😀😀🙏
Comments
Post a Comment