அன்பு நண்பர்களே இனிமையான இரவு வேளையிலே மீண்டும் ஒரு முறை உங்களை சந்திப்பதில் மனம் மகிழ்ச்சி அடைகின்றேன். 
இப்பொழுது நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு வீடியோ ஒரு மூன்று வயது சிறுமியின் அறிவுரை : 
எவ்வாறு நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் ?கவலைப்படாமல் நமக்கு என்று கடவுள் இருக்கிறார் என்பதையும் அந்த பச்சிளம் குழந்தை தன்னுடைய பிஞ்சு மழலை ஆங்கிலத்தில் மிக அருமையாக நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறது .அதை கண்டு மகிழ்வோம் அதன்படி நாமும் வாழ்வோம்.

Comments

Popular posts from this blog

Trip to ooty