Education has create students.

கல்வி என்பது ஒரு மாணவனை உருவாக்க வேண்டும் இதுவே ஆசிரியர்களின் தலைசிறந்த கடமை . திறமைசாலியான மாணவன் தனியார் பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்பது அவசியமல்ல அரசாங்கப் பள்ளியில் படித்தாலும் அரசாங்க சம்பளம் வேண்டும் என்பதற்காக எவ்வளவு முறை தேர்வு எழுதி வெற்றி பெறுகிறோம் இதை நாம் எப்பொழுதுமே நினைவில் கொண்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் இளைய தலைமுறையை வருங்கால இந்தியாவின் தூண்கள் ஆக மாற்ற வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆந்திர மாநிலத்தின் மாணவன். ஆந்திர முதலமைச்சர் ஸ்ரீ ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு அனைவரும் தலை வணங்குவோம்.

Comments