எதுவுமே சரியில்லாத போதும்....!!
எல்லாம் சரியாகிவிடும்....!!
என்று......
நம்புவது தான் வாழ்க்கை....!!
_ புத்தர்
விடுமுறை கிடைத்தது விரையமாக்க அல்ல.....!!!
விழிப்புணர்வுடன் இருந்து உடல் நலனை காக்க.....!!!!
நமக்கு கிடைக்கும் செய்திகளை விளையாட்டாக எடுக்காமல்....!!!
உண்மை என நம்பி நம்மை காத்துக் கொள்வோம்... !
நம்மை மீறிய சக்தி உண்டு என்று நாம் நம்புபவர்கள்... விடுமுறையில் இருந்தாலும் நம்முடைய சகோதரர்கள் நம் இந்திய தேசத்திலே கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை இறைவனிடத்தில் சமர்ப்பித்து விரைவில் குணமடையும் படி பிரார்த்தனை செய்வோம்.
நாமும் இந்நோயினால் பாதிக்கப்படாமல் நம்மையே நாம் பாதுகாத்துக் கொள்வோம்!!!.









Comments
Post a Comment