யாஸ் புயல் வங்க கடலில்

புவனேஸ்வரம்: வங்கக் கடலில் உருவான யாஸ் புயலின் முன்பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




May 25, 2021 10:11 PM
வங்கக் கடலில் உருவான' யாஸ்' புயல் அதிதீவிர புயலாக மாறியது - இந்திய வானிலை ஆய்வு மையம். தற்போது 15 கி.மீ வேகத்தில் வடக்கு, வடக்கு திசை நோக்கி யாஸ் புயல் நகர்கிறது - வானிலை ஆய்வு மையம். நாளை பிற்பகல் பாரதீப் சாகர் தீவு இடையே யாஸ்' புயல் கரையை கடக்கிறது .

Comments

Popular posts from this blog

Trip to ooty