மனைவியைப் பற்றி இயற்கையின் கருத்து
🍀🌾🍀🌾🍀🌾🍀🌾🍀🌾🍀🌾
*💗மனைவி என்பவள் யார்..??*
*கடல் சொன்னது..*
மனைவி என்பவள் கணவன் துக்கத்தில் இருக்கும் போதெல்லாம் அவனைத் தன் மடியில் ஏந்தி ஆறுதல் சொல்பவள்.
*வானம் சொன்னது..*
மனைவி என்பவள் கணவனின் ஒவ்வொரு துக்கத்தையும் தனதாக எண்ணி கண்ணீர் வடிப்பவள்.
*பூமி சொன்னது..*
மனைவி என்பவள் கணவனின் மணிமகுடம் ஆவாள். கணவன் அதில் பதியப்பட்டு இருக்கும் வைரம்.
*காற்று சொன்னது..*
மனைவி கணவனின் ஆடையாகவும், கணவன் மனைவியின் ஆடையாகவும் இருக்கிறார்கள்.
*மழை சொன்னது..*
மனைவி என்பவள் கணவன் சிறப்பாக வாழ்ந்து சொர்க்கம் செல்ல ஆசைப்படுகிறாள்.
*சொர்க்கம் சொன்னது..*
மனைவியில்லாமல் கணவன் மட்டும் சொர்க்கம் போக எந்த முகாந்திரமும் இல்லை.
*இறைவன் கூறினார்..*
மனைவி என்பவள் என் தரப்பில் இருந்து ஒவ்வொரு கணவனுக்கும் வழங்கப்பட்ட விலை உயர்ந்த பொக்கிஷம் ஆகும். அவளே வாழும் சொர்க்கம்... அவளுடன் வாழும் வாழ்க்கையே சொர்க்கம்...
*உண்மையிலே*
*மனைவியை*
*நேசித்து*
*மகிழுங்கள்...*
*அவளை சொர்க்கமாகவோ நரகமாகவோ மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது கணவன்மார்களே...*
🍀🌾🍀🌾🍀🌾🍀🌾🍀🌾🍀🌾
Comments
Post a Comment