inspiring thoughts

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*_வாழ்க்கையில் சில_*
*_மனிதர்களிடம்_* *_கேள்வியையும்...!!_*

*_சில மனிதர்களிடம்_*
*_பதில்களையும்_* *_எதிர்பார்க்காமல்_*
*_இருப்பது மிகவும் நல்லது......!!_*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🐯🐈🐯🐈🐯🐈🐯🐈🐯
 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*தங்களுடைய தவறுக்கு*

*சிறந்த கதை சொல்வது*

*தான் சிலமனிதரின் சிறப்பு.......!!*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🦊🦝🦊🦝🦊🦝🦊🦝🦊
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

 *_உழைத்து சாப்பிடும் போது_*
 *_அப்பாவின் அருமையும்....!!_*

*_சமைத்து சாப்பிடும்_*
*_போது அம்மாவின்_*
*_அருமையும் தெரியும்........!!_*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
💫💥💫💥💫💥💫💥💫
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*ஒவ்வொருவருக்கும்*
*ஒரு கதை இருக்கும்......!!*

*புரட்டி பார்க்காமல்*
*யாரையும் மதிப்பிடாதீர்கள்.....!!*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🙊🙉🙈🙊🙉🙈🙊🙉🙈
 ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

*உனக்கு உண்மையாக இருக்கிறவர்களுக்கு மட்டும் நீ உண்மையாக இரு.*

*அதை விட்டுட்டு எல்லோருக்கும் உண்மையாக இருந்தால்.*

*நீ நல்லவன் இல்லை. உலகத்திலேயே சிறந்த அடி முட்டாள்.!*

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🦁🐅🦁🐅🦁🐅🦁🐅🦁
 ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

*இழந்த ஒன்றின் தாக்கம்*

*இருப்பதையும் கொண்டாட விடாது..!*

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🐺🐩🐺🐩🐺🐩🐺🐩🐺
 ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

*நாள்தோறும் மகிழ்ச்சியாய் இருக்க ஆசைதான்....*

*ஆனால் கவலைகளை மறப்பது எப்படி என்று தான் இங்கு பலருக்கும் தெரிவதில்லை.*

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🐶🐕🐶🐕🐶🐕🐶🐕🐶
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

*விருப்பம் நிறைவேறாத போது கோபம் அதிகரிக்கிறது*

*விருப்பம் நிறைவேறினால் பேராசை அதிகரிக்கிறது*

*கோபமும் பேராசையும் நம் வாழ்வை அழிக்கும் ஆயுதங்கள்*

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

Comments

Popular posts from this blog

Trip to ooty