Genius Tamilian
விஷாலினி பற்றி அறியாத விஷயங்கள் ஒன்றுமில்லை. தமிழர்கள் அறிவாளிகள். அறிவை நன்முறையில் பயன்படுத்தினால் உலகையே நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கலாம். சாதிக்க பிறந்தவனுக்கு இரவும் கூட பகல் தான். நாம் எதற்காக இப்பூமியில் பிறந்தோம்? நம்முடைய குறிக்கோள் என்ன? என்பதை உணர்ந்தவர்களாய் நாமும் இப்பூமியில் தடம் பதிப்போம்.https://drive.google.com/file/d/19VGQB2juP-gLCbxp8AgOfQwFeLpQ2XBN/view?usp=drivesdk
Comments
Post a Comment